வாங்க...வணக்கம்! மனம் திறந்து பேச ஒரு தளம் அமைத்தேன். தலைப்பைச் சுருக்கிப் பார்த்த போது கிடைத்தது "மதி". புரிந்தது... "மதி"யின் உதவி இல்லாமல் மனம் திறந்து பேசுவது கடினம் மட்டுமல்ல, தவிர்க்க வேண்டியதும் கூட என்று! ஆக, என் மனம் சொன்னதை மதி புரிந்து கொண்ட விதமும், வார்த்தெடுத்த வடிவமும் இதோ...உங்களுக்காக!
Thursday, January 27, 2011
பொது மன்னிப்பு!
கோவிச்சுக்காதீங்க ப்ளீஸ்! கடை இன்னும் திறக்கலே! சாமான் வாங்க ஆள் அனுப்பி இம்புட்டு நேரமாச்சு...அந்தப் பயலுக எங்க போய் தொலைஞ்சாங்க தெரியலையே!
4 comments:
ரொம்ப சீக்கிரமாவே வந்துட்டாங்க போலருக்கே..
(பொற்கொடி)கேடியக்கா: ஆனாலும் உதை அவங்களுக்கு, வடை உங்களுக்கு(ஸ்பெஷல் வடை பாருங்க),போணியாச்சே!!!
பொதுவா கடை திறப்புக்கு பெண்கள், முக்கியமா நடிகைகள் வருவாங்க! நம்ம பொட்டிக் கடை லெவலுக்கு, நீங்க வந்தது... தாய்க்குலம், வலையுலக நாயகின்னு நல்லாவே அமைஞ்சிடுச்சி போங்க! நன்றிக்கா!
பதிவுலகிற்கு உங்களை வருக வருக என வரவேற்கிறேன்...
இரண்டு நாட்களுக்கு முன்பே உங்கள் கடை விலாசம் கிடைத்துவிட்டது... ஒரு மனசிக்கலில் இருந்ததால் இப்போது தான் பழைய பின்னூட்டங்களை எடுத்துப் பார்த்தேன்...
PP: வாங்க...வணக்கம்...வருகைக்கும் அன்பார்ந்த வரவேற்புக்கும் மிக்க நன்றி! நன்றி!
Post a Comment
ஆஹா! நீங்க மனம் திறந்து பேசவேண்டிய கட்டம் வந்தாச்சு!