tag:blogger.com,1999:blog-5752071232438479519.post8113253308743244352..comments2023-05-11T19:53:36.974+05:30Comments on மனம் திறந்து... (மதி): "தோனி ஒரு முட்டாள்!" ஆங்கிலேயரின் அடாவடிப் பேச்சு!மனம் திறந்து... (மதி)http://www.blogger.com/profile/06133517834491476911noreply@blogger.comBlogger33125tag:blogger.com,1999:blog-5752071232438479519.post-69068273744937998612011-04-23T18:56:11.797+05:302011-04-23T18:56:11.797+05:30இது என்ன ஆச்சரியம்! இந்தப் பதிவிற்கு உள்நாட்டுப் ப...இது என்ன ஆச்சரியம்! இந்தப் பதிவிற்கு உள்நாட்டுப் பத்திரிகை வலைச்சரத்திலும் வெளிநாட்டுப் பத்திரிகை TIME மூலமாகவும் ஒரே நாளில் அங்கீகாரம் கிடைத்திருக்கிறதே! :))) நன்றி ஆனந்தி அவர்களே !மனம் திறந்து... (மதி)https://www.blogger.com/profile/06133517834491476911noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5752071232438479519.post-33441384374434525662011-04-23T13:50:20.108+05:302011-04-23T13:50:20.108+05:30இந்தப் பதிவு எழுதி சரியாக மூன்று வாரம் கூட முடியவி...இந்தப் பதிவு எழுதி சரியாக மூன்று வாரம் கூட முடியவில்லை. ஆனால் இதற்குள்ளாகவே, என்னுடைய கருத்தை அமோகமாக ஆதரித்துள்ள உலகப் புகழ் பெற்ற அமெரிக்கப் பத்திரிகையான TIME, மிகவும் உணர்ச்சி வசப்பட்டு, இன்னும் ஒருபடி மேலே போய், "அமெரிக்க அதிபர் ஒபாமாவைக் காட்டிலும் சக்தி வாய்ந்தவர் தோனி!" என்று உலகின் கூரை மேல் ஏறி உரக்கச் சொல்லி இருக்கிறது பாருங்களேன், இதோ: Dhoni more influential than Obama: Time magazine. இதற்கு மேல் என்ன அங்கீகாரம் வேண்டும் இந்தப் பதிவுக்கு...? இல்லை... எனக்கு? இல்லை...இல்லை... இந்தியர்களாகிய நமக்கு?!மனம் திறந்து... (மதி)https://www.blogger.com/profile/06133517834491476911noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5752071232438479519.post-60093058278787126482011-04-17T09:55:03.879+05:302011-04-17T09:55:03.879+05:30அறிஞர் பெருமக்களுக்கு நான் விடுத்த சவாலான வேண்டுகோ...அறிஞர் பெருமக்களுக்கு நான் விடுத்த சவாலான வேண்டுகோளைத் தன்னை அறியாமலே ஏற்றுக்கொண்டு, ஒரு உதவிப் பேராசிரியர் அவர் தரப்பு வாதங்களை அழுத்தம் திருத்தமாக முன்வைத்திருக்கிறார். இதில் ஆச்சரியம் என்னவென்றால், அவருக்குத் தமிழ் தெரியாது! அவர் என்னுடைய வாதங்களைப் படித்திருக்க வாய்ப்பில்லை! ஆனாலும், நன்றாகவே வாதாடி இருக்கிறார், இதோ, ஆங்கிலத்தில்:Cricket unites, but is there no world beyond?மனம் திறந்து... (மதி)https://www.blogger.com/profile/06133517834491476911noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5752071232438479519.post-80823688522853821772011-04-16T17:24:31.794+05:302011-04-16T17:24:31.794+05:30Sh...: Thank you for dropping by. Glad to see you ...Sh...: Thank you for dropping by. Glad to see you here after a long time!
Appreciation: Recorded, with thanks.
Objection: Sustained, on merits.
:)))மனம் திறந்து... (மதி)https://www.blogger.com/profile/06133517834491476911noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5752071232438479519.post-53500121359768808142011-04-16T14:05:18.969+05:302011-04-16T14:05:18.969+05:30Mathi, nalla ezhuthi irukkeenga. Bernard shaw yaa...Mathi, nalla ezhuthi irukkeenga. Bernard shaw yaara vechu appadi sonnaro theriyadu. But namma aalungalukku rombave cricket paithiyam irukku. eduvume alavukku minjina nanju nnu naama purinjukkanum. Indians ippadi cricket, cinema rendu mela irukkara veriya korachale munneralam nu na nenaikkaren.

US-la NFL romba famous. ingayum makkal bayangara paithiyama alayaranga. Aana thothupoitta bottle veesaradu, theekulikkaradu, super star padam release aarappa paal abishekam pannara muttal thanangal illai. anda oru aspect la na BS sonnada aamodikkaren.Sh...https://www.blogger.com/profile/11494296224010345872noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5752071232438479519.post-64847348253053298262011-04-10T11:05:44.944+05:302011-04-10T11:05:44.944+05:30வெட்டிப்பையன்: வாங்க, நன்றி!
//ஒரு கேப்டன் எப்படி...வெட்டிப்பையன்: வாங்க, நன்றி!
//ஒரு கேப்டன் எப்படி இருக்க வேண்டும் என்பதற்கு முழு உதாரணம் தோனி//

:)))மனம் திறந்து... (மதி)https://www.blogger.com/profile/06133517834491476911noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5752071232438479519.post-18797944336247831732011-04-10T11:02:11.164+05:302011-04-10T11:02:11.164+05:30Paavai: வாங்க, நன்றி!
I feel it is level 5 leade...Paavai: வாங்க, நன்றி!

I feel it is level 5 leadership which helps him stay at the top vis-a-vis the team, selectors and the BCCI. But IMHO it is only his level 4 leadership that is predominantly responsible for all the record-breaking results we have seen so far and the rabbits he has produced from his hat!

"இதனை இதனால் இவன் முடிக்கும் என்றாய்ந்து
அதனை அவன்கண் விடல்." எனும் வள்ளுவர் வாக்கை நன்குணர்ந்து தலைமைப் பொறுப்பை எப்போதோ விட்டுக் கொடுத்தவர் தானே சச்சின். அவரைப் பற்றி ஒரு புத்தகமே எழுதலாமே! பொறுப்பை விட்டுக் கொடுத்தாரே ஒழிய பொறுப்பில்லாமல் நடந்து கொண்டதே இல்லையே அவர்! :)))

Your verdict is not only nice but interesting too (almost like a verdict on the Ayodhya dispute)! You are echoing Joseph Addison when you say: "Much might be said on both sides!"மனம் திறந்து... (மதி)https://www.blogger.com/profile/06133517834491476911noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5752071232438479519.post-22169510503659825732011-04-10T00:14:16.679+05:302011-04-10T00:14:16.679+05:30ஒரு கேப்டன் எப்படி இருக்க வேண்டும் என்பதற்கு முழு ...ஒரு கேப்டன் எப்படி இருக்க வேண்டும் என்பதற்கு முழு உதாரணம் தோனிArul Kumar P அருள் குமார் Phttps://www.blogger.com/profile/13822798478252849395noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5752071232438479519.post-75419699658455488432011-04-09T16:27:52.189+05:302011-04-09T16:27:52.189+05:30Dhoni's level 5 leadership is awesome and Sach...Dhoni's level 5 leadership is awesome and Sachin's capacity to surrender to this despite being a legend is equally terriffic.

About the quote, most of the quotes are said in a particular time and space. They may not hold at times, when things change. I am sure Bernard Shaw would not have thought of TV, color TV, the coverage the sport would get, the money involved in the sport, the ability of a common man to appreciate the nuances of the sport etc. Its also a possibility that he would have increased the number of fools to millions or billions :)Paavaihttps://www.blogger.com/profile/06129053776027811224noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5752071232438479519.post-4058613473822131932011-04-09T11:52:53.539+05:302011-04-09T11:52:53.539+05:30♔ம.தி.சுதா♔: வாங்க சகோ! நன்றி!
//சரியாகத் தான் ச...♔ம.தி.சுதா♔: வாங்க சகோ! நன்றி!

//சரியாகத் தான் சொல்லியிருக்காரு..
ஹ..ஹ.ஹ..//

:)))மனம் திறந்து... (மதி)https://www.blogger.com/profile/06133517834491476911noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5752071232438479519.post-41838311960619192112011-04-09T11:15:49.847+05:302011-04-09T11:15:49.847+05:30Dubukku:வாங்க தல ! வணக்கம் நன்றி!
//இது எனக்கா...Dubukku:வாங்க தல ! வணக்கம் நன்றி!

//இது எனக்கான மேட்டரு :)//

உங்களுக்கு ஆட்சேபணை இல்லேன்னா, ஒரு சின்ன திருத்தம்... இது  நமக்கான மேட்டரு!!! ஏன்னா, உங்களை விட்டுப் பிரிஞ்சி ரொம்ப நாள்/நேரம் வேணுமானா இருப்பேங்க, ஆனா மதம் மாறுகிற உத்தேசம் துளிக்கூட இல்லையே, அதான் :)))

//தோனியில் லெவெல் ஹெட்டெட்னஸ் எனக்கு ரொம்ப பிடிச்சிருந்தது !!//

நிதானத்துலயும், தன்னடக்கத்துலயும் நீங்க மட்டும் என்ன கொறைஞ்சவரா என்ன! :))) (இப்பிடி பிட்டைப் போட்டா தானே என்னோட தளத்துல உங்க Backlog ஐ சீக்கிரம் கிளியர் பண்ணுவீங்க! ஹா ஹா... ஹா...!)மனம் திறந்து... (மதி)https://www.blogger.com/profile/06133517834491476911noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5752071232438479519.post-76749985066462452732011-04-09T07:41:17.494+05:302011-04-09T07:41:17.494+05:30ஃஃஃஃஃகொளுத்தற வெயில்ல
மேட்ச் பாக்கறது
இவ்ளோ கஷ்ட...ஃஃஃஃஃகொளுத்தற வெயில்ல
மேட்ச் பாக்கறது
இவ்ளோ கஷ்டமா
இருக்கேங்கிற கோவத்திலதான்
இப்படிப் பொசுக்குன்னு
சொல்லிப்புட்டீங்களோ?! ஃஃஃஃ

சரியாகத் தான் சொல்லியிருக்காரு.. ஹ..ஹ.ஹ..ம.தி.சுதாhttps://www.blogger.com/profile/14331670654540299527noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5752071232438479519.post-48266795969386696492011-04-09T04:22:04.723+05:302011-04-09T04:22:04.723+05:30//கொஞ்சம் கூட முட்டாள்தனமே இல்லாத மனித வாழ்க்கை நி...//கொஞ்சம் கூட முட்டாள்தனமே இல்லாத மனித வாழ்க்கை நிஜமானதாகவோ,முழுமை பெற்றதாகவோ அல்லது சுவை நிறைந்ததாகவோ அமைந்ததாக சரித்திரமே இல்லீங்கோ! ஹையா....ரொம்பவே சந்தோஷப் படறீங்க போல... இதுக்குத்தானே இங்கே வாங்க, வாங்கன்னு கூரைமேலேறிக் கூவிக் கூப்பிட்டேன்! //

இது எனக்கான மேட்டரு :)

நல்லா எழுதியிருக்கீங்க. தோனியில் லெவெல் ஹெட்டெட்னஸ் எனக்கு ரொம்ப பிடிச்சிருந்தது !!Dubukkuhttp://dubukku.blogspot.comnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-5752071232438479519.post-2707216629611725192011-04-07T15:59:46.059+05:302011-04-07T15:59:46.059+05:30நிரூபன்:
குறைந்த பட்சம், போட்டியிட்ட இரண்டு அணித்த...நிரூபன்:
குறைந்த பட்சம், போட்டியிட்ட இரண்டு அணித்தலைவர்களில் யார் பெரிய, வடிகட்டின முட்டாளோ, அவரது அணியாவது வெற்றி பெற்றிருக்க வேண்டும்? அப்படியா நடந்தது?

//இவ் இடத்தில் தோனியை பெரிய முட்டாள் எனச் சொல்ல வருகிறீர்களா சகோதரம்?//

அடடா, அப்படியே தலைகீழாகப் புரிந்து கொண்டிருக்கிறீர்களே!
அப்படியா நடந்தது? என்று தானே கேட்டிருக்கிறேன். அப்படித்தானே நடந்தது என்றா சொன்னேன்?

கிரிக்கெட்டில், இன்றைய நிலையில், நன்றாக ஆடத் தெரிந்தால் மட்டும் போதும், வெற்றி நிச்சயம் என்று சொல்ல முடியாது என்பதுதானே உண்மை! நிகரில்லாத் தலைமையும், அளப்பதற்கரிய முன்னேற்பாடும், கைமேல் பலன் தரக்கூடிய ஆட்டத் திட்டமும் (Game Plan) , அதிரடி முடிவுகளும், அசாத்திய சாதுர்யமும், அளவிட முடியாத மனோபலமும், பூவும் தலையும் யார் பக்கம் என்பதெல்லாம் தானே, வெற்றிக்கு வழி வகுக்கின்றன! இதிலே முட்டாள்தனத்துக்கு இடம் ஏது? எங்கே? எவ்வளவு? எப்போது? எப்படி?மனம் திறந்து... (மதி)https://www.blogger.com/profile/06133517834491476911noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5752071232438479519.post-13757567320066433682011-04-07T15:35:11.566+05:302011-04-07T15:35:11.566+05:30நிரூபன்: வாங்க சகோ! வருகைக்கும், கருத்துக்கும் ரொம...நிரூபன்: வாங்க சகோ! வருகைக்கும், கருத்துக்கும் ரொம்ப நன்றி!
என் பதிலை ஏற்கெனவே பதிந்திருக்கிறேன், இங்கே! ஆனாலும், உங்களுக்காக இன்னொரு முறை இணைத்துத் தருகிறேன், இதோ:

நீங்க சொன்னதும், அவர் (பெர்னார்ட் ஷா) சொல்ல வந்ததும் அதே தாங்க! அது உண்மையும் தான்! அந்த வகையில் பார்த்தால் வாழ்க்கையின் பல விஷயங்களில் வெவ்வேறு விதமாக நம் நேரம் வீணாகிறதென்னவோ உண்மை தான்!

என்னுடைய ஒரே வாதம்: இப்படி ஒரு நாடே ஒன்று கூடிப் பார்த்து உணர்ச்சி வசப்படும், உச்ச நீச்சங்களைத் தொடும் ஒரு நிகழ்வை நேர விரயம், முட்டாள்தனம் என்று அவ்வளவு சுலபமாக ஒதுக்கித் தள்ள முடியுமா என்பதுதான்! வேறொன்றுமில்லை!

இருப்பவர்களையே சண்டை போட்டுச் சாகடிக்கும் இந்தக் காலத்தில் இறந்த மாமேதையுடன் மல்லுக் கட்டி, வீண் வம்பு செய்து, வித்தியாசமாக விளங்க வேண்டும் என்ற விபரீத ஆசை எனக்கில்லை!

ஆனாலும், காலப் போக்கில் கருத்துகள் மறுபரிசீலனைக்கு உட்படுத்தப் படவேண்டியவை என்பது மறுக்க முடியாத உண்மை தானே! அதுதானே இந்தப் பதிவின் சாரமும்!மனம் திறந்து... (மதி)https://www.blogger.com/profile/06133517834491476911noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5752071232438479519.post-53360683729799584212011-04-07T14:28:53.932+05:302011-04-07T14:28:53.932+05:30குறைந்த பட்சம், போட்டியிட்ட இரண்டு அணித்தலைவர்களில...குறைந்த பட்சம், போட்டியிட்ட இரண்டு அணித்தலைவர்களில் யார் பெரிய, வடிகட்டின முட்டாளோ, அவரது அணியாவது வெற்றி பெற்றிருக்க வேண்டும்? அப்படியா நடந்தது?//

இவ் இடத்தில் தோனியை பெரிய முட்டாள் எனச் சொல்ல வருகிறீர்களா சகோதரம்?
கிறிக்கட் கனவான்களின் ஆட்டம் என்று கூறுவார்கள். ஏனைய விளையாட்டுக்களுடன் ஒப்பிடும் போது கிறிக்கட்டிற்கு தான் அதிக நேரம் எடுக்கும் 8-09 மணித்தியாலங்கள் ஒரு போட்டியைப் பார்த்து ரசிப்பதற்கு மட்டும்.

அப்படியாயின் எல்லா மக்களையும் தன்னகத்தே கட்டிப் போடும், மக்களின் வேலை நேரம், பயனுள்ள நேரம் முதலிய 8 மணி நேரத்தைத் தன்னகத்தே கட்டிப் போடும் கிறிக்கட்டும் ஒரு முட்டாள் விளையாட்டு என்பதில் மாற்றமில்லைச் சகோ. இன்னொரு விடயம்... முட்டாள்கள் விளையாட்டை முட்டாள்களே விளையாடுவார்கள் எனும் கருத்தில் நியாயம் இருக்கிறது.

ஆனால் இவை எல்லாவற்றையும் கடந்து தேசிய ரீதியில் இவ் விளையாட்டை நோக்கும் போது நாட்டிற்கு பெருமை தேடித் தரும் நல்லதொரு விளையாட்டாகாவும் இது இருக்கிறது..

ஆகவே இவ் இடத்தில் ஒட்டு மொத்த மக்களையும் தன்னகத்தே கட்டிப் போடுவதால் கிறிக்கற்றை முட்டாள் விளையாட்டு என்று சொன்னாலும் தவறு, மக்களின் நேரத்தை கட்டுப்படுத்தி இப் போட்டிகளைப் பார்க்க வைப்பதால் கிறிக்கற் முட்டாள் விளையாட்டு எனச் சொல்வதும் சரியே!

இவ் இடத்தில் ஒரு பக்க விவாதத்தை முன்வைக்க முடியாது சகோதரம்.

இரு பக்கமும் சார்ந்து கழுவுற தண்ணீரில் நழுவுற மீன் போலத் தான் பதில் சொல்ல வேண்டும்.நிரூபன்https://www.blogger.com/profile/02803173857725597143noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5752071232438479519.post-77101718557016471902011-04-07T14:22:52.602+05:302011-04-07T14:22:52.602+05:30வணக்கம் சகோதரம், சிறப்பான ஒரு விடயத்தை, விவாதத்திற...வணக்கம் சகோதரம், சிறப்பான ஒரு விடயத்தை, விவாதத்திற்காக கையில் எடுத்துள்ளீர்கள்.நிரூபன்https://www.blogger.com/profile/02803173857725597143noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5752071232438479519.post-45289460259348530372011-04-06T11:58:39.965+05:302011-04-06T11:58:39.965+05:30வர வர வலைப்பூவெல்லாம் கூட தேர்தல் பிரசாரக் கூட்டம...வர வர வலைப்பூவெல்லாம் கூட தேர்தல் பிரசாரக் கூட்டம் மாதிரியே ஆகிப் போச்சுங்க! எக்கச் சக்கமா கூட்டம் வருது....! ஆனா வாயைத் தொறந்து நாலு வார்த்தை...நல்ல வார்த்தை சொல்லாம, நெறையப் பேர் அப்படியே அம்பேலாயிடறாங்களே! என்ன செய்யலாம்? ஏதாவது உருப்படியா யோசனை இருந்தா சொல்லுங்க...!மனம் திறந்து... (மதி)https://www.blogger.com/profile/06133517834491476911noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5752071232438479519.post-33271008218231155472011-04-05T11:23:19.741+05:302011-04-05T11:23:19.741+05:30அப்பாவி தங்கமணி: வாங்க, ரொம்ப நன்றி! இன்னும் கூடக்...அப்பாவி தங்கமணி: வாங்க, ரொம்ப நன்றி! இன்னும் கூடக் கொஞ்சம் மேட்டர் இருக்கு, ரவுண்டு கட்டி அடிக்கலாம்னு தான் நெனச்சேன்... ஆனா வாங்கடே மைதானம் மாதிரியே ரொம்ப சின்ன இடத்துலதான் விளையாடணும்கிற நெருடல் இருந்ததால, "எய்ட்டர், டென்னர்" லாம் வேணாம்னு, கொஞ்சம் அடக்கி வாசிச்சு, தோனி மாதிரியே (?!) கடைசீல ஒரு சிக்ஸர் அடிச்சி முடிச்சிட்டேங்கோ!மனம் திறந்து... (மதி)https://www.blogger.com/profile/06133517834491476911noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5752071232438479519.post-85207615930728007332011-04-05T10:20:12.014+05:302011-04-05T10:20:12.014+05:30Yoga.s.FR: ஆங்...சொல்ல மறந்துட்டேனே! நம்ப கடையிலே ...Yoga.s.FR: ஆங்...சொல்ல மறந்துட்டேனே! நம்ப கடையிலே டீ, காப்பி மட்டும் தாங்க கிடைக்கும்! குவாட்டர், அண்ணன் கொண்டாருவாறு...அதை வாங்கிக் காலி பண்ணிப்புட்டு, பாட்டில்லே வழக்கம் போல வேற எதையாவது ஊத்திக் குடுத்திட்டு அண்ணன் கிட்டே செமத்தியா வாங்கிக் கட்டிக்கங்க! இல்லியா...அடி ஒதை வாங்காம குவாட்டர் போடணும்ம்னா ,  பிரபா ஒயின்ஷாப் கொஞ்ச நாளைக்கப்புறம் இப்பத்தான் திருப்பியும் தொறந்திருக்காங்களாம்! ஒரு வாரத்துக்கு அங்கே வர்ற எல்லாருக்கும் ஒரு குவாட்டரு இலவசமாத் தராங்களாம்! (இதுக்குப் பேர் போன ஒரு கட்சி தலைவர் தான் இதை sponsor பண்றாரோ என்னவோ? அதெல்லாம் நமக்கு எதுக்குங்க?) நீங்க போய் உங்க வேலைய முடிச்சிக்குங்க... சீக்கிரம்...போங்க! :)))மனம் திறந்து... (மதி)https://www.blogger.com/profile/06133517834491476911noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5752071232438479519.post-34078276893755157312011-04-05T06:28:20.719+05:302011-04-05T06:28:20.719+05:30Yoga.s.FR: வாங்க, வாங்கண்ணே! உங்களுக்கு இல்லாததா! ...Yoga.s.FR: வாங்க, வாங்கண்ணே! உங்களுக்கு இல்லாததா! உள்ளே, அந்த ரூமிலே போய் உக்காருங்க, தா....ரெண்டு நிமிஷத்திலே கவுண்டமணி அண்ணனும் வந்திடுவாரு... அப்புறமென்ன... குவாட்டரா, டீயா, உங்களுக்கு இன்னால்லாம் வோணுமோ அம்புட்டும் கெடைக்குமுங்கோவ்வ்வ்வவ்! :)))மனம் திறந்து... (மதி)https://www.blogger.com/profile/06133517834491476911noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5752071232438479519.post-20079095224677334792011-04-04T23:47:41.842+05:302011-04-04T23:47:41.842+05:30கவிதை வீதி,சௌந்தர்: வாங்க, ரொம்ப நன்றி!கவிதை வீதி,சௌந்தர்: வாங்க, ரொம்ப நன்றி!மனம் திறந்து... (மதி)https://www.blogger.com/profile/06133517834491476911noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5752071232438479519.post-80940095304425826992011-04-04T22:13:10.640+05:302011-04-04T22:13:10.640+05:30வலிபோக்கன்: வாங்க அன்பரே ! அறிஞருக்காக வலிந்து வாத...வலிபோக்கன்: வாங்க அன்பரே ! அறிஞருக்காக வலிந்து வாதாட யாரும் வரவில்லையே என்ற என் ஏக்கத்தையும், மன வலியையும் போக்க வந்த வலிபோக்கன்  உங்களுக்கு மனமார்ந்த நன்றி!

மேலே நண்பர் கக்கு-மாணிக்கம் அவர்களுக்கு அளித்த விரிவான விடையே உங்களுக்கும் போதுமானதே! இருந்தாலும் ஒன்றைச் சொல்ல வேண்டும் உங்களுக்கு!

இருப்பவர்களையே சண்டை போட்டுச் சாகடிக்கும் இந்தக் காலத்தில் இறந்த மாமேதையுடன் மல்லுக் கட்டி, வீண் வம்பு செய்து, வித்தியாசமாக விளங்க வேண்டும் என்ற விபரீத ஆசை எனக்கில்லை!

ஆனாலும், காலப் போக்கில் கருத்துகள் மறுபரிசீலனைக்கு உட்படுத்தப் படவேண்டியவை என்பது மறுக்க முடியாத உண்மை தானே! அதுதானே இந்தப் பதிவின் சாரமும்!மனம் திறந்து... (மதி)https://www.blogger.com/profile/06133517834491476911noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5752071232438479519.post-38392205366341553892011-04-04T21:31:04.849+05:302011-04-04T21:31:04.849+05:30கக்கு - மாணிக்கம்: வாங்க சகோ! வருகைக்கும், கருத்து...கக்கு - மாணிக்கம்: வாங்க சகோ! வருகைக்கும், கருத்துக்கும் ரொம்ப நன்றி!

முதலில் உங்களைப் பற்றி: உங்கள் பின்னூட்டங்களைப் பல இடங்களில் பார்த்து வருகிறேன்! உங்கள் சிந்தனையும், அதைப் பாங்குடன் பகிரும் விதமும் பலமுறை என்னை வெகுவாகவே கவர்ந்திருக்கின்றன! தொடருங்கள் உங்கள் நற்பணியை, வாழ்த்துகள்!

நீங்க சொன்னதும், அவர் சொல்ல வந்ததும் அதே தாங்க! அது உண்மையும் தான்! அந்த வகையில் பார்த்தால் வாழ்க்கையின் பல விஷயங்களில் வெவ்வேறு விதமாக நம் நேரம் வீணாகிறதென்னவோ உண்மை தான்!

என்னுடைய ஒரே வாதம்: இப்படி ஒரு நாடே ஒன்று கூடிப் பார்த்து உணர்ச்சி வசப்படும், உச்ச நீச்சங்களைத் தொடும் ஒரு நிகழ்வை நேர விரயம், முட்டாள்தனம் என்று அவ்வளவு சுலபமாக ஒதுக்கித் தள்ள முடியுமா என்பதுதான்! வேறொன்றுமில்லை!

மற்றபடி அந்த மாமேதையுடன் வம்புக்குப் போகும் தகுதியோ, அறிவோ, ஆற்றலோ எனக்கில்லையே! நான் ஆங்கில இலக்கியம் (இளங்கலை, முதுகலை இரண்டுமே) படித்தவன்! அதனால் தான் அவரைப் பற்றி எள்ளளவும் தவறாகப் பேசவில்லை என் பதிவில்!மனம் திறந்து... (மதி)https://www.blogger.com/profile/06133517834491476911noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5752071232438479519.post-6982464235298805122011-04-04T21:12:47.475+05:302011-04-04T21:12:47.475+05:30விக்கி உலகம்: வாங்க சகோ ! வருகைக்கும், கருத்துக்கு...விக்கி உலகம்: வாங்க சகோ ! வருகைக்கும், கருத்துக்கும் ரொம்ப நன்றி! சமையல் நுணுக்கம் எல்லாம் இங்கே சுத்தி சுத்திப் பாத்துக் கத்துகிட்டது தாங்க! :)))மனம் திறந்து... (மதி)https://www.blogger.com/profile/06133517834491476911noreply@blogger.com